SuperTopAds

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 1 வயதும் 5 மாதங்களும் நிரம்பிய பச்சிளம் குழந்தை..!

ஆசிரியர் - Editor I
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 1 வயதும் 5 மாதங்களும் நிரம்பிய பச்சிளம் குழந்தை..!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 43 போில் 1வயது சிறுமியும் உள்ளடங்குவதாக ஐ.டி.எச் பேச்சாளா் தொிவித்திருக்கின்றாா். 

1 வயதும் 5 மாதங்களுமான குறித்த குழந்தை இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வந்ததெனவும் தற்போது தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.