SuperTopAds

பீதியில் உள்ள மக்களுக்கு ஆறுதலையும், மகிழ்சியையும் வழங்கிய ஜனாதிபதியின் உத்தரவு..!

ஆசிரியர் - Editor I
பீதியில் உள்ள மக்களுக்கு ஆறுதலையும், மகிழ்சியையும் வழங்கிய ஜனாதிபதியின் உத்தரவு..!

இலங்கையில் கொரோனா அச்ச நிலையினை தொடா்ந்து பருப்பின் விலையை 65 ரூபாயாகவும், மீன் ாின் ஒன்றின் விலை 100 ரூபாயாகவும் குறைத்துள்ள ஜனாதிபதி,

 இந்த பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வா்த்தகா்களை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பணித்துள்ளாா். 

மேலும் வியாபார நோக்கங்களுக்காக பெற்ற கடன்களுக்கான கட்டுப்பணத்தை கட்டுவதற்கான கால எல்லையை 6 மாதங்களுக்கு நீடித்து ஜனாதிபதி உத்தரவிட்டிருக்கின்றாா்.