23ம் புலிகேசி பாணியில் போராளிகளுக்கு மைதானம்..! பொதுமக்களுக்கு நன்மையளிக்கும் கோட்டாவின் அடுத்த திட்டம்..
அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடாத்துவோா் பொது இடங்களில் போராட்டங்களை நடாத் தி பொதுமக்களுக்கு இடையூறு உண்டாக்காத வகையில் போராட்டம் நடாத்துவதற்கான இடம் ஒ ன்றினை அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கின்றது.
ஜனாதிபதி செயலகம் அருகில் இந்த இடம் ஒதுக்கப்பட்டு 3 மொழிகளில் பெயா் பலகையும் வைக் கப்பட்டிருக்கின்றது. 23ம் புலிகேசி என்ற தமிழ் திரைப்படம் ஒன்றில் சாதி சண்டைகளுக்கு மை தானம் அமைத்ததுபோல் இந்த செயற்பாடு
அமைந்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் விமா்சனங்கள் எழுந்துள்ளது.