வெள்ள பெருக்கினால் உடைந்து விழுந்த பாலத்தை புனரமைக்கும் பணி ஆரம்பம்..!

ஆசிரியர் - Editor I
வெள்ள பெருக்கினால் உடைந்து விழுந்த பாலத்தை புனரமைக்கும் பணி ஆரம்பம்..!

கனமழையினால் புதுக்குடியிருப்பு காளிகோவிலடி பாலம் சேதமடைந்துள்ள நிலையில் பரந்தன்- புதுக்குடியிருப்பு இடையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. 

இந்நிலையில் போக்குவரத்தை சீர் செய்வதற்காக உடைந்த பாலத்தை கட்டும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு