யாழ்.மாவட்டத்தில் 48.95 வீத வாக்குப் பதிவு - பிற்பகல் 2 மணிவரை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 48.95 வீத வாக்குப் பதிவு - பிற்பகல் 2 மணிவரை..

யாழ்.மாவட்டத்தில் பிற்பகல் 2 மணிவரை 48.95சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது என பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலகருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு