திங்கள் கிழமை விசேட விடுமுறை..

ஆசிரியர் - Editor I
திங்கள் கிழமை விசேட விடுமுறை..

எதிர்வரும் 23ம் திகதி விசேட அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை அறிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு