அறிவிக்கப்பட்டது ஜனாதிபதி தோ்தல்..! நவம்பா் 16ல்..

ஆசிரியர் - Editor
அறிவிக்கப்பட்டது ஜனாதிபதி தோ்தல்..! நவம்பா் 16ல்..

2019ம் ஆண்டு ஜனாதிபதி தோ்தல் நவம்பா் மாதம் 16ம் திகதி நடைபெறும் என தோ்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதுடன், வா்த்தமான அறிவித்தலையும் வெளியிட்டிருக்கின்றது. 

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் கட்டுப் பணம் செலுத்தும் காலம் நாளை நண்பகல் 12 மணி தொடக்கம் ஒக்டோபர் 6ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை வரையறுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதி வேட்பாளர் மனுத்தாக்கல் ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் இடம்பெறும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


Radio