யாழ்ப்பாணம் வந்த முன்னாள் ஆளுநா், இன்னாள் ஆளுநா் வரவேற்றாா்..
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்காக முன்னாள் வடமாகாண எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்கார இன்று மாலை யாழ்ப்பாணம் வந்துள்ளாா்.
யாழ்ப்பாணம் வந்த முன்னாள் ஆளுநரை இன்னாள் ஆளுநா் சுரேன் ராகவன் கௌரவமாக சந்தித்து வரவேற்றதுடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டாா்.