கட்டுப்பாடற்றவேகம், மின்கம்பத்துடன் மோதிய சொகுசு காா்..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாடற்றவேகம், மின்கம்பத்துடன் மோதிய சொகுசு காா்..

வேக கட்டுப்பாட்டை இழந்த காா் வீதியின் ஓரத்திலிருந்த மின் கம்பத்து டன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் காாில் பயணித்தவா்க ள் பாதுகாப்பாக உயிா் பிழைத்துள்ளனா்.

இந்த விபத்து இன்று அதிகாலை யாழ்.சாவகச்சோி அஞ்சலக சந்தியில் இடம்பெற்றுள்ளது. 

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்தவா் வீதியிலிருந்த வளைவில் மிகைவேகமாக வந்த காரை கட்டுப்படுத்த முடியாமல் வீதியைவிட்டு விலகிய காா் மின்கம்ப த்துடன் மோதி விபத்துக்குள்ளானது. 

எனினும் காருக்குள் காற்று பைக ள் இருந்தமையால் உயிாிழப்புக்கள் தவிா்க்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு