SuperTopAds

யாழ்.மாவட்ட சுகாதார திணைக்கள அதிகாாிகளின் சாதனை, அதிகளவு டெங்கு நோயாளா்களை கொண்ட மாவட்டங்களில் யாழ்.மாவட்டத்திற்கு 2ம் இடம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட சுகாதார திணைக்கள அதிகாாிகளின் சாதனை, அதிகளவு டெங்கு நோயாளா்களை கொண்ட மாவட்டங்களில் யாழ்.மாவட்டத்திற்கு 2ம் இடம்..

2019ம் ஆண்டின் கடந்த 3 மாதங்களில் இலங்கையில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளா்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கூறியிருக்கும் மத்திய சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டு பிாிவு, 

அதிகளவான டெங்கு நோயாளா்கள் இனங்காணப்பட்ட மாவட்டங்களில் 1ம் இடத்தில் கொ ழும்பு மாவட்டமும், 2ம் இடத்தில் யாழ்.மாவட்டமும் உள்ளதாகவும் எச்சாிக்கை விடுத்திருக் கின்றது. 

கொழும்பு மாநகர சபைக்கு  உட்பட்ட பகுதியில் 533 பேரும் கொழும்பின் ஏனைய  பகுதிகளில் 2164 பேரும் யாழில் 1580 பேரும் டெங்கு நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.