sportsclub

மீண்டும் வெற்றிக் கிண்ணத்தை தட்டித் தூக்கியது மன்னார் புனித லூசியா விளையாட்டு கழகம்

கிளிநொச்சி உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் 2023க்கான அமரர் ஜோசப் தோமஸ் ஞாபகார்த்த கிண்ணம் மன்னார் பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு கழகம் மேலும் படிக்க...