SuperTopAds

யாழ்ப்பாணம்

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்யும் பணிகள் நாளை

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 08 மணிக்கு அளவீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட செயலர் காணி உரிமையாளர்களுக்கு கடிதம் மேலும் படிக்க...

யாழில், "மெடிக்கல் ரெப்" உள்ளிட்ட 06 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் மருந்து விற்பனை பிரதிநிதிகள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் குருநகர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடைபெறுவதாக மேலும் படிக்க...

அருச்சுனா எம்மின பெண்களை துப்பாக்கி காட்டி மிரட்டியது எமது இனத்திற்கே செய்த பெரும் துரோகம்

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிடம் இருந்து கைத்துப்பாக்கியை அரசாங்கம் மீளப்பெற வேண்டும் என ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியின் உப செயலாளரும், வேலணை பிரதேச மேலும் படிக்க...

தையிட்டி சட்டவிரோத விகாரை காணி அளவீடு தொடர்பில் கஜேந்திரகுமார் மாவட்ட செயலருக்கு விடுத்த அவசர கோரிக்கை

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்தி , குறித்த காணி உரிமையாளர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் யாழ் மாவட்ட மேலும் படிக்க...

ஜீ.எல்.பீரிஸை யாழ்ப்பாணம் அழைத்தவர்களுக்கு விமலேஸ்வரி சாட்டை

தந்தை செல்வாவின் 49 ஆவது ஆண்டு நினைவு கூரல் நிகழ்வுக்கு முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை அழைத்து சமஸ்டி தொடர்பில் வகுப்பெடுத்திருக்கின்றார்கள். அவர்கள் மேலும் படிக்க...

யாழ்ப்பாண பொலிசாரின் அதிரடி நடவடிக்கை - 48 மணி நேரத்தில் 13 பேர் போதைப்பொருட்களுடன் கைது

யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொண்ட 48 மணி நேர சிறப்பு நடவடிக்கையில் 13 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.போதை ஒழிப்பு நடவடிக்கையாக மேலும் படிக்க...

அருச்சுனா எம்.பி துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் - பெண்ணொருவர் குழந்தையுடன் விளக்கமறியலில்

யாழ்ப்பாணத்தில் அருச்சுனா எம்.பி யுடன் முரண்பட்ட பெண்ணொருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ள மல்லாகம் நீதவான் நீதிமன்று , குறித்த பெண்ணின் குழந்தையை மேலும் படிக்க...

யாழில், தந்தை செல்வாவிற்கு அஞ்சலி

தந்தை செல்வாவின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம்  ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் மேலும் படிக்க...

அயலவர்களுக்கு துப்பாக்கியை காட்டி மிரட்டிய அருச்சுனா எம்.பி

அயலவர்களுடன் முரண்பட்டு , பெண்களுக்கு துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் ,அது மேலும் படிக்க...

பண்ணை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பிரதான வீதியில் பண்ணை பகுதியில், பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சீர் செய்யுமாறு , வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரிடம் நாடாளுமன்ற மேலும் படிக்க...