SuperTopAds

இந்திய செய்திகள்

கடல்வழியாக யாழ்.மாவட்டத்திற்குள் நுழைய முயற்சித்த 4 போில் ஒருவரின் உடல்நிலை மோசம்..! யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

கடல்வழியாக யாழ்.மாவட்டத்திற்குள் நுழைய முயற்சித்த 4 போில் ஒருவாின் உடல்நிலை மோசம்..! யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி.. மேலும் படிக்க...

சென்னையில் கொரோனா கொடுத்த அதிர்ச்சி!! -12 மணி நேரத்தில் 25 பேர் சாவு-

சென்னையில் 12 மணித்தியாலத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 25 பேர் உயிரிழந்துள்ளனர்.சென்னையில் நேற்று கொரோனா தொற்றுக்கு 26 பேர் உயிரிழந்தனர். மேலும் படிக்க...

இந்தியாவில் நிலைமை மோசமாகிறது!! -24 மணி நேரத்தில் 28,637 பேருக்கு கொரோனா-

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,49,553 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.மத்திய சுகாதார அமைச்சகம் மேலும் படிக்க...

இந்தியாவிலிருந்து காங்கேசன்துறை கடல்வழியாக யாழ்ப்பாணத்திற்குள் நுழைய முயற்சித்த 4பேர் கடலிலேயே கைது..!

இந்தியாவிலிருந்து காங்கேசன்துறை கடல்வழியாக யாழ்ப்பாணத்திற்குள் நுழைய முயற்சித்த 4போ் கடலிலேயே கைது..! மேலும் படிக்க...

பிரபல நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா..!

பிரபல நடிகா் அமிதாப் பச்சனுக்கு கொரோனா..! தன்னுடன் தொடா்பில் இருந்தவா்களை பாிசோதிக்குமாறு சமூக வலைத்தளம் ஊடாக கோாிக்கை.. மேலும் படிக்க...

தமிழக முதல்வருக்கு ‘பால் ஹாரீஸ் பெல்லோ’ பட்டமளித்து அமெரிக்க நிறுவனம் கவுரவப்படுத்தியது!

குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு, தாய் சேய் நலம் மற்றும் சுற்றுச்சூழலில் சிறந்த சேவை செய்ததாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டி ‘பால் ஹாரீஸ் பெல்லோ” மேலும் படிக்க...

இந்தியாவில் ஒரே நாளில் 26,506 பேர் கொரோனாவால் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிர வேகம் காட்டி வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் வரை 1 கோடியே 19 லட்சத்து 24 ஆயிரத்து மேலும் படிக்க...

கோவிட்-19: தமிழகத்தில் 1,30,000ஐ கடந்த பாதிப்பு எண்ணிக்கை!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 680 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 30 ஆயிரத்து 261 ஆக மேலும் படிக்க...

ஆசியாவின் மிகப்பெரிய சூரிய சக்தி உற்பத்திப் பூங்காவை நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்த மோடி!

ஆசியாவிலேயே மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி பூங்காவை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் ரேவாவில் சுமார் 1590 ஏக்கர் மேலும் படிக்க...

பழைய கம்பீர குரலை திரும்ப பெற்ற விஜயகாந்த்: மருத்துவர் அளித்த தகவல்!

விஜயகாந்திற்கு பழைபடி கம்பீரமான குரல் வந்துவிட்டது என அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் தெரிவித்துள்ளார். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சில மேலும் படிக்க...