மட்டக்களப்பு

சேறு பூசும் கீழ்த்தரமான அரசியலை கைவிடுங்கள்! - தமிழ் மக்கள் பேரவை

மரத்தினாலான பிடியைக் கையகப்படுத்தியே கோடரியானது மரங்களை வெட்டிச்சாய்க்கின்றது. அதுபோலவே எம்மவர்களும் கையகப்படுத்தப்பட்டு அது எமது அழிவுக்கு காரணமாகாமல் மேலும் படிக்க...

வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் மேலும் பலப்படுத்தப்படும்!

வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் மேலும் பலப்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு மேலும் படிக்க...

நாட்டின் இன்றைய வானிலை நிலவரம்! வளிமண்டலவியல் திணைக்களம்

மேல், வடமேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களிலும்சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் மேலும் படிக்க...

மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடியில் மனைவியைக் கொலை செய்த கணவன்!

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பகுதியில் இன்று காலை 6 மணியளவில் பெண் ஒருவர், கொலை செய்யப்பட்டுள்ளார் என்று களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.களுவாஞ்சிகுடி மேலும் படிக்க...

வேட்பாளர் உட்பட 33 பேர் கைது..! 3 வாகனங்கள் பறிமுதல், பொதுமக்கள், அதிகாரிகள், படையினர், பொலிஸ் இணைந்து மடக்கினர்..

வேட்பாளா் உட்பட 33 போ் கைது..! 3 வாகனங்கள் பறிமுதல், பொதுமக்கள், அதிகாாிகள், படையினா், பொலிஸ் இணைந்து மடக்கினா்.. மேலும் படிக்க...

போரினால் வாழ்வை இழந்த வடகிழக்கு பெண்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் கொடுத்த 21 கோடியே 20 லட்சம் எங்கே..? சுருட்டியது யார்..?

போாினால் வாழ்வை இழந்த வடகிழக்கு பெண்களுக்கு புலம்பெயா் தமிழா்கள் கொடுத்த 21 கோடியே 20 லட்சம் எங்கே..? சுருட்டியது யாா்..? மேலும் படிக்க...

ஒரே இரவில் 3000 பேரை கொல்வது சாத்தியமா?- கருணா குத்துக்கரணம்.

ஒரு நபர் ஒரு இரவில் மூன்றாயிரம் பேரை கொலை செய்ய முடியுமா? நடக்கக்கூடிய விடயமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன்.என்னை மேலும் படிக்க...

திருகோணமலை 'சைக்கிள்' வேட்பாளர் 'வீட்டு'க்குள் பாய்ந்தார்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வெளியிட்டுள்ளார்.தமிழ்த் மேலும் படிக்க...

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 20 ஆசனங்கள் கிடைக்கும்! - உறுதியாக கூறுகிறார் சம்பந்தன்

பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 20 ஆசனங்களைக் கைப்பற்றும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையிலுள்ள இன்று நடத்திய மேலும் படிக்க...

நான் ஒரு உவமைக்காகவே 3000 படையினரை கொன்றதாக சொன்னேன்..! விழுந்து படுத்தார் கருணா..

நான் ஒரு உவமைக்காகவே 3000 படையினரை கொன்றதாக சொன்னேன்..! விழுந்து படுத்தாா் கருணா.. மேலும் படிக்க...

Radio