திருக்கேதீஸ்வரத்தில் பக்தர்களுக்கு பதிக்கப்பட்ட இந்து மக்கள் சார்பாக துண்டு பிரசுரங்கள்

ஆசிரியர் - Admin
திருக்கேதீஸ்வரத்தில் பக்தர்களுக்கு பதிக்கப்பட்ட இந்து மக்கள் சார்பாக துண்டு பிரசுரங்கள்

திருக்கேதீஸ்வரத்தில் இவ் துண்டு பிரசுரங்கள் இன்று கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பதிக்கப்பட்ட இந்து மக்கள் சார்பாக வழங்கப்பட்டது.

“கிறிஸ்தவ மத வெறியர்களால் பாதிக்கப்படும் இந்து தமிழ்மக்கள்” எனக் குறிப்பிட்டு யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட வடபகுதியின் பல்வேறு இடங்களிலும் எச்சரிக்கை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

மன்னார் திருக்கேதீஸ்வரம் வளைவு கத்தோலிக்க வன்முறையாளர்கள் சிலரால் நேற்றைய தினம்(03) அகற்றப்பட்டமையின் எதிரொலியாகவே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

மன்னார் வாழ் மதவெறி குரோதம் பிடித்த கிறிஸ்தவ மத குருக்களும், ஒரு சில கிறிஸ்தவ மக்களும் இலங்கை வாழ் தமிழ்மக்களைப் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்குச் சான்றாக 03.03. 2019 அன்று மதியம் திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயிலில் நடந்த அச்சுறுத்தல் யாவரும் அறிந்ததே.

இது ஆண்டாண்டு காலம் தொட்டு நடந்து வருவது யாவரும் அறிந்ததே.

குறிப்பு:- இரண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (அடைக்கலநாதன்,சார்ள்ஸ் நிர்மலநாதன்)மன்னாரில் உள்ளனர். இவர்களும் மதச் சார்பாக உள்ளனர்.

இது தொடர்ந்து நடைபெறுமானால் உலகவாழ் இந்துத் தமிழ் மக்களின் நகர்வு வேறுபாதையை நோக்கிச் செல்லும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு