"சங்கு" சின்னத்தில் போட்டியிடும் மாமனிதர் ரவிராஜின் மனைவி சசிகலா..

ஆசிரியர் - Editor I

நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் இல்லத்தில் வேட்புமனுவில் கையொப்பமிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு