பண்டாரவன்னியன் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆய்வுகூடம் திறந்துவைக்கப்பட்டது..
கல்வி அமைச்சு பண்பு அறிவு மற்றும் வலுமிக்க மனிதநேய மாணவர் சந்ததியை உரு வாக்கும் நோக்கில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன ஆசீர்வாதத்துடன் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்துடன் கல்வி அமைச்சர் சட்டத்த ரணி அகிலவிராஜ் காரியவசம் வழிகாட்டலின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த
பாடசாலை தேசிய வேலைத்திட்டம் 2016- 2020 இன் கீழ் முல்லைத்தீவு மாவடடத்தின் க ற்சிலைமடு பண்டாரவன்னியன் மகாவித்தியாலயத்தில் கல்வி அமைச்சினால் நிர்மா ணிக்கப்பட்ட கனிஷ்ட விஞ்ஞான ஆய்வுகூடம்
கற்றல் வள நிலையம் உள்ளடங்கலாக இரண்டு கட்டிட தொகுதிகளை வன்னி மாவட் ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா அவர்கள் வைத்துள்ளா ர். 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி மாலை
கற்சிலைமடு பண்டாரவன்னியன் மகாவித்தியாலயத்தில் பாடசாலை முதல்வர் தலை மையில் இடம்பெற்ற நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர்
மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் துணுக்காய் கல்வி வலய உத்தியோகத்த ர்கள் கிராம அலுவலர்கள் பெற்றோர் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண் டிருந்தனர்.