தமிழ்தேசிய கூட்டமைப்பின் 1 வது பொதுக்கூட்டம்.

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய கூட்டமைப்பின் 1 வது பொதுக்கூட்டம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாநகரசபைத் தேர்தல் 10ம்,11ம்,12ம்,13ம் வட்டார வேட்பாளர்களை அறிமுகம் செய்யும், உள்ளூராட்சித் தேர்தல் குறித்து மக்களுக்கு விளக்கமளிக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

மாலை 7:00 மணி முதல் யாழ்ப்பாணம் ஒ ஸ்மானியா கல்லூரிக்கு அருகில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

எம்.ஏ.சுமந்திரன் (பா.உ) அரசியலமைப்பு வழிநடாத்தல் குழு உறுப்பினர், பேச்சாளர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ஈஸ்வரபாதம் சரவணபவன் (பா.உ)

சீ.வி.கே சிவஞானம் பேரவைத்தலைவர் வடக்கு மாகாணசபை துணைப்பொதுச் செயலாளர் இலங்கைத் தமிழரசுக் கட்சி

ஜெயசேகரம் (வடக்கு மாகாணசபை உறுப்பினர்) தலைவர் வர்த்தகர் சங்கம், யாழ்ப்பாணம்

அய்யூப் அஸ்மின் (வடக்கு மாகாணசபை உறுப்பினர்)

இம்மானுவேல் ஆர்னோல்ட் (முன்னாள் வடக்கு மகாணசபை உறுப்பினர், யாழ் ததமாநகர மேயர் வேட்பாளர்) ஆகியோர் இப்பொதுக்கூட்டத்தில் மக்களுக்கு உரையாற்றவுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு