வேட்பாளர்கள் சந்திப்பு யாழ்.வந்த றிஷாட் பதியூதீன்.

ஆசிரியர் - Editor I
வேட்பாளர்கள் சந்திப்பு யாழ்.வந்த றிஷாட் பதியூதீன்.

யாழ் மாநகரசபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக, ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் கே எம் நியாஸ் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (03) யாழ்ப்பாணம் மானிப்பாயில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு