இலங்கையின் 71வது சுதந்திர தினம், யாழ்.மாவட்ட செயலகத்தில் இராணுவ அணிவகுப்புடன்..

ஆசிரியர் - Editor I
இலங்கையின் 71வது சுதந்திர தினம், யாழ்.மாவட்ட செயலகத்தில் இராணுவ அணிவகுப்புடன்..

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழிலும் இன்று நடைபெற்றது யாழ்.மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயகத்தில் மாவட்ட செயலா் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

படையினரின் அணிவகுப்புக்களுடன் தேசியக்கொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள்நடைபெற்றிருந்தனஅரச அதிபர் தலைபையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மத்தலைவர்கள் யாழ்மாவட்ட இரணுவத் தளபதி அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர் .


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு