மன்னாா் சதோஷ வளாகத்தில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகள், காபன் பாிசோதனைக்காக அனுப்பிவைப்பு..

ஆசிரியர் - Editor I
மன்னாா் சதோஷ வளாகத்தில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகள், காபன் பாிசோதனைக்காக அனுப்பிவைப்பு..

மன்னாா் சதோஷ வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழியிலிருந்து மீட்க ப்பட்ட மனித எலும்பு எச்சங்களின் மாதிாிகள் காபன் பாிசோதனைக்காக கடந்த புதன் கி ழமை பலத்த பாதுகாப்புடன் மன்னாா் நீதிவான் நீதிமன்றிலிருந்து பாதுகாப்புடன் விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தும் நேற்று காபன் பரிசோதனைக்காக தெரிவு செய்யப்பட்ட ஆய்வு கூடத்தில் கையளிக்கப்பட்டு ள்ளது. குறித்த மனித எச்சங்கள் B/295 எனும் இலக்கமிடப்ப்பட்டு  ஆய்வகத்தில் சட்டவைத் திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த கையளிக்கும் நிகழ்வில் காணமல் போனோர் அலுவலக ஆணையாளர் மிராக் ரஹீ ம்  ,காணமல் ஆக்கப்பட்டோர் சார்பாக வாதிடும் சட்டத்தரணிகள் சார்பாக வாதிடும் சட்ட த்தரணிகள் விஸ்.நிரங்சன் மற்றும் திருமதி ரங்சிதா ஆகியோர் உடன் இருந்தமை குறிப்பி டதக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு