யாழ். மாநகரசபையைக் கைப்பற்றிய தமிழரசு- தமிழ் காங்கிரசும் பலம் காட்டியது!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் மாநகர சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 10,370 வாக்குகள் - 13 உறுப்பினர்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 9,124 வாக்குகள் - 12 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 7,702 வாக்குகள் - 10 உறுப்பினர்கள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) - 3,567 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 3,076 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்