SuperTopAds

இரணைமடு குளத்தில் சூடு பிடித்திருக்கும் மீன் வேட்டை..

ஆசிரியர் - Editor I
இரணைமடு குளத்தில் சூடு பிடித்திருக்கும் மீன் வேட்டை..

கிளிநொச்சி- இரணைமடு குளத்தின் வான் பாயும் பகுதியில் பெருமளவு மீன்கள் காணப்படுவதால் அங்கு மீன்பிடிப்பதற் காக பெருமளவு மக்கள் கூடி வருகின்றனா். 

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றும் கனமழை பெய்து வரும் நிலையில் இரணைமடு குளத்தின் 9 வான் கதவுகள் திறக்கப் பட்டிருக்கின்றன. 

இந்நிலையில் மிகுந்த ஆபத்துக்கு மத்தியில் மக்கள் துாண்டில்கள், வலைகளுடன் வான் பாயும் பகுதியில் மீன்பிடிப்பதை ஆா்வமாக மேற்கொண்ட வருகின்றனா்.