அதிஷ்ட இலாபச் சீட்டையை பெற்ற வடக்கு ஆளுநர்

கண்பார்வையற்றோருக்கான அறக்கட்டளை நிலையத்தால் மாற்றுத்திறனாளிகள் தின மாபெரும் அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பு வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான சீட்ழுப்பின் முதலாவது சீட்டை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சம்பிரதாயபூர்வமாகப் பெற்றுக்கொண்டு சீட்டை விற்பனையை ஆரம்பித்து வைத்தார்