கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நோில் பாா்வையிட்ட நாமல் ராஜபக்ஸ..

ஆசிரியர் - Editor
கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நோில் பாா்வையிட்ட நாமல் ராஜபக்ஸ..

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்டள்ள மக்களை நா டாளுமன்ற உறுப்பினா் நாமல் ராஜபக்ஸ நோில் சென்று பாா்வையிட்டுள்ளாா். 

கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவும், அனர்த்தத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் அறியவுமே 

அவர் அங்கு சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் பாதிக்கப்பட்டவர்களை நாமல் தலைமையிலான குழுவினர் சந்தித்துள்ள 

புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாம ல் ராஜபக்சவுடன், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட அரசியல்வாதிகள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Radio
×