வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் மாா்கழி திருவாதிரை உற்சபம்..

ஆசிரியர் - Editor I
வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் மாா்கழி திருவாதிரை உற்சபம்..

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம் இன்று காலை  இடம்பெற்றது. 

காலை 6.45 வசந்த மண்டபப் பூசை நடைபெற்று முருகப் பெருமான் வள்ளி தெய்வ நாயகி சமேதரராக உள்வீதி வலம் வந்ததைத் தொடர்ந்து 

காலை 7.15மணிக்கு வெளி வீதியில் எழுந்தருளினார்.

படங்கள்: ஐ.சிவசாந்தன்


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு