முள்ளியவளையில் கண்ணீர் மல்ல பொதுச்சுடர் ஏற்றிய மாவீரரின் தாயார்!
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வு இடம்பெற்றது. மாவீரரின் தாயார் ஒருவர் இங்கு பொதுச்சுடரை ஏற்ற, ஈகச்சுடர்களுக்கு மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.