கிளிநொச்சியில் கனமழை இரு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.. மக்கள் இடப்பெயா்வு..

ஆசிரியர் - Editor
கிளிநொச்சியில் கனமழை இரு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.. மக்கள் இடப்பெயா்வு..

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றய தினம் கனமழை பெய்துள்ளது. இதனால் கிளிநொச்சி நகா் பகுதி யை அண்டியுள்ள ஆனந்தபுரம் கிழக்கு, இரத்தினபுரம் கிராமத்தின் சில பகுதிகள் வெள்ள நீா் புகுந்து ள்ளது. 

இதனால் மக்கள் தமது வீடுகளில் வாழ முடியாத நிலையில் வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள னா்.

 நன்றி- ஊடகவியலாளா் தமிழ்ச்செல்வன்.. 

Radio
×