அம்புலன்ஸ் வண்டியில் குழந்தை பெற்ற 12வயது சிறுமி.. அதிர்ச்சியில் கிளி.வைத்தியசாலை..

ஆசிரியர் - Editor I
அம்புலன்ஸ் வண்டியில் குழந்தை பெற்ற 12வயது சிறுமி.. அதிர்ச்சியில் கிளி.வைத்தியசாலை..

முல்லகத்தீவு - மல்லாவி பகுதிய சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர். குழந்தை ஒன்றை அம்புலன்ஸ் வ ண்டியில் பிரசவித்துள்ளார்.

மல்லாவியில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அம்புலன்ஸில் அழைத்துவரப்பட்டபோதே சிறுமி குழந்தை பிரசவித்துள்ளார்.

தாயும், சேயும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு