கடன்பெற்ற பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் அவமானப்பட்டனர்..

ஆசிரியர் - Editor I
கடன்பெற்ற பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் அவமானப்பட்டனர்..

உயர்கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியன இணைந்து பல்கலைக் கழக விரிவுரையாளர்கள், ஊழியர்களின் மானத்தை வாங்கியுள்ளன.

அதாவது மக்களின் வரிப்பணத்தில் கடனை எடுத்து அந்த நிதியில் சுகபோக வாழ்வு வாழாமல் எம்மிடம் எடுத்த கடனை தாங்கோ என 450 பேரின் பெயர் , முகவரியுடன் ஊடகங்களில் 

விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. 450 பேரும் 815 மில்லியன் ரூபா செலுத்த வேண்டும் எனவும் இதில் பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் , நூலகர்கள் , மருத்துவர்கள் என எவருமே தப்பவில்லை. 

சனத்தின் பணத்தில் உல்லாசமாக வாழ்ந்தவர்கள் அம்பலப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு