சன நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இளம் பெண் கடத்தல்.. யாழில் பரபரப்பு..

ஆசிரியர் - Editor
சன நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இளம் பெண் கடத்தல்.. யாழில் பரபரப்பு..

யாழ்.செம்மணி பகுதியிலிருந்து இளம் பெண் ஒரு வர் முச்சக்கர வண்டியில் கடத்தி செல்லப்பட்ட சம்ப வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவ து, இன்று மதியம் யாழ்.செம்மணி பகுதியல் முச்சக் கர வண்டி ஒன்றில்

இளம் பெண் ஒருவர் கடத்தப்படுவதை அந்த வழியா ல் வந்த ஒருவர் அவதானித்துள்ளார். இதனையடுத் து குறித்த நபர் முச்சக்கர வண்டியை துரத்தியுள்ளார்.

இது குறித்து முச்சக்கர வண்டியை துரத்த வந்த நபர் கூறுகையில், செம்மணி பகுதியில் முச்சக்கர வண் டி ஒன்றுக்குள் இருந்த கை ஒன்று வெளியே 

நீட்டி உதவி கேட்பதுபோல் சைகை காட்டியது. இத னையடுத்து நான் மோட்டார் சைக்கிளை முச்சக்கர வண்டிக்கு முன்னால் நிறுத்தி நிறுத்தும்படி

கேட்டேன். ஆனால் முச்சக்கர வண்டி நிற்காமல் ஓ டியது. வீதி சமிக்ஞைகளையும் மீறி முச்சக்கர வண் டி ஒடிய நிலையில்

பொலிஸாருக்கு தகவல் கொடுத்தேன் அவர்கள் இதனை பொருட்படுத்தவில்லை. பின்னர் அவரச பொலிஸ் சேவைக்கு அழைத்தேன் இவர்களும்

பதிலளிக்கவில்லை. இதனையடுத்து அரசாங்க அ திபருக்கு தகவல் வழங்கினேன். அதற்குள் ஆடிய பாதம் வீதியில் வைத்து பெண்ணின்

ஆடைகளை கழற்றி எனது முகத்தில் வீசி விட்டு முச்சக்கர வண்டி சென்றுவிட்டது. என்றார்.

Radio
×