Me too... விவகாரம் ஊடகவியலாளா்களின் கேள்விக்கு பதிலளிக்க மறுத்து எழுந்து சென்ற இயக்குனா் பாராதிராஜா..

ஆசிரியர் - Editor I
Me too... விவகாரம் ஊடகவியலாளா்களின் கேள்விக்கு பதிலளிக்க மறுத்து எழுந்து சென்ற இயக்குனா் பாராதிராஜா..

தென்னிந்திய திரைப்பட இயக்குனர் இமயம் பாரதிராஜா யாழ்ப்பாணத்துக்கான விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று சந்திபொன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது. 

அன்மையில் தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள கவிப்பேரரசு வைரமுத்து மீதான பாடகி சின்மஜி முன்வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டு metoo தொடர்பாக ஊடகவியளாலர் ஒருவர் 

கேள்வி எழுப்பினார் . இதன்போது கோபம் அடைந்த இயக்குனர் பாரதிராஜா ஊடகவியளாலரை நோக்கி நீ அதை பார்த்தியா? 

என கேட்டு கேள்விப்படதற்கு எல்லாம் பதில் கூறமுடியாது என கூறி சந்திப்பை இடைநடுவே நிறுத்தி எழுந்து சென்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு