யாழ்.மாநகர மேயர் இமானுவேல் ஆனோல்ட்.

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகர மேயர் இமானுவேல் ஆனோல்ட்.

யாழ்.மாநகரசபை மேயர் வேட்பாளராக இமானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்படுவார் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். மேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு உள்ளூராட்சி சபை தேர்தலில் அமோக வெற்றியடையும் எனவும் கூறியிருக்கின்றார்.

யாழ்.மாநகரசபை மேயர் வேட்பாளர் தொடர்பாக எழுந்திருக்கும் சர்ச்சை தொடர்பாக ந hடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் இன்று காலை கேட்டபோதே அவர் மேற்க ண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், உள்ளுராட்சி ச பை தேர்தலில் தலமை வேட்பாளர்கள் தொடர்பான தகவல்கள்

வெளியிடுவதில்லை என தீர்மானித்திருந்தோம். ஆனால் மாகாணசபை உறுப்பினர் இ.ஆ னோல்ட் மாகாணசபை உறுப்பினர் பதவியை உரிய காலத்திற்குள் இராஜினாமா செய்ய வேண்டும் என்பதால் யாழ்.மாநகரசபை மேயர் வேட்பாளர் தொடர்பான தகவல் வெளிப் படுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார். தொடர்ந்து இந்த விடய

ம் தொடர்பாக வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திடம் கேட்டபோது 14.12.2017ம் திகதி மாகாணசபை உறுப்பினர் இ.ஆனோல்ட் தனது இராஜினாமா கடிதத்தை சபைக்கு சமர்பித்திருப்பதாகவும், அந்த கடிதம் இன்று மாகாணசபை பேரவை செயலாளரி னால் தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்படும் எ

னவும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு