ஆலிவர் போப் மீண்டும் இங்கிலாந்து அணியில்

ஆசிரியர் - Admin
ஆலிவர் போப் மீண்டும் இங்கிலாந்து அணியில்

இந்தியாவுக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 31 என கைப்பற்றியுள்ள நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 

இதில் கிறிஸ் வோக்ஸ், ஆலிவர் போப் ஆகியோர் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். இந்த டெஸ்ட் போட்டியுடன் சீனியர் வீரரான அலாஸ்டர் குக் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அணி விவரம்: ஜோ ரூட் (கேப்டன்), கீட்டன் ஜென்னிங்ஸ், அலாஸ்டர் குக், ஆலிவர் போப், ஜானி பேர்ஸ்டோ, ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், சேம் கரன், மொயின் அலி, அடில் ரஷித், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராடு.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு