வேட்பு மனுவை செலுத்திய சிவஞானம் சிறீதரன்March 19, 2025ஆசிரியர் - Adminஇலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளுக்குமான வேட்பு மனுவை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் செலுத்தியிருந்தார்.