SuperTopAds

ஜா-எலவில் அடுத்த சூடு! - வரிசையாக நடக்கும் கொலைகள்.

ஆசிரியர் - Admin
ஜா-எலவில் அடுத்த சூடு! - வரிசையாக நடக்கும் கொலைகள்.

ஜா-எல, மோகன்வத்தவில் வியாழக்கிழமை இரவு கவடத்தாவைச் சேர்ந்த 29 வயது நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணத்தைக் கண்டறியவும், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை அடையாளம் காணவும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்