வடக்கின் வீதிகள், பாலங்களுக்கு 500 கோடி ரூபா ஒதுக்கீடு!
ஆசிரியர் - Admin
வரவுசெலவுத் திட்டத்தில் வட மாகாணத்தில் கிராமப்புற வீதிகள், பாலங்களை புனரமைப்பதற்கு 5,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுமென நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.