SuperTopAds

100 மில்லியன் ரூபாவில் வட்டுவாகல் பாலம்!

ஆசிரியர் - Admin
100 மில்லியன் ரூபாவில் வட்டுவாகல் பாலம்!

2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், வட்டுவாகல் பால புனர்நிர்மாணப் பணிக்கு 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.