ரணிலை சந்தித்த சஜித்..!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பு இன்றையதினம்(06.01.2025) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் மற்றும் பௌத்த மதத்தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.