SuperTopAds

மறைந்த மன்மோகன் சிங்குக்கு அஞ்சலி செலுத்திய சிறீதரன்.!

ஆசிரியர் - Admin
மறைந்த மன்மோகன் சிங்குக்கு அஞ்சலி செலுத்திய சிறீதரன்.!

மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்குக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் எம்.பி. கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் அஞ்சலி செலுத்தினார்.

அத்துடன் அங்கு வைக்கப்பட்டிருந்த அஞ்சலிக் குறிப்புப் பதிவேட்டிலும் ஈழத்தமிழர்கள் சார்பிலான இரங்கல்களை அவர் பதிவு செய்தார்.