யாழ். மாநகர சபையின் முதல்வராக சீ.வி.கே.சிவஞானம்?

ஆசிரியர் - Editor II
யாழ். மாநகர சபையின் முதல்வராக சீ.வி.கே.சிவஞானம்?

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ். மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராக வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தை நிறுத்துவதற்கு வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். மாநகரசபையின் முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் தொடர்ச்சியாக இழுபறி நிலை இருந்து வருகின்றது.

இந்த நிலையில் அடுத்த வருடம் வடக்கு மாகாணசபையின் காலம் முடிவுறவுள்ள நிலையில் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரை யாழ்.மாநகரசபையின் முதல்வர் வேட்பாளராக நியமிக்க தற்போது பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு