மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய இலங்கை

ஆசிரியர் - Admin
மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய இலங்கை

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், தம்புள்ளயில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

இலங்கை: 162/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பதும் நிஸங்க 54 (49), குசல் மென்டிஸ் 26 (25), குசல் பெரேரா 24 (16), கமிந்து மென்டிஸ் 19 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: றொமாரியோ ஷெப்பர்ட் 2/23 [3], அல்ஸாரி ஜோசப் 1/33 [4], குடகேஷ் மோட்டி 0/13 [4], றொஸ்டன் சேஸ் 0/24 [4])

மே. தீவுகள்: 89/10 (16.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: றொவ்மன் பவல் 20 (17), அல்ஸாரி ஜோசப் 16 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: டுனித் வெல்லலாகே 3/9 [4], சரித் அசலங்க 2/6 [2], மகேஷ் தீக்‌ஷன 2/7 [3.1], மதீஷ பத்திரண 1/12 [2]) போட்டியின் நாயகன்: பதும் நிஸங்க

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது. தி. திபாகரன், M.A.

மேலும் சங்கதிக்கு