பாரா ஒலிம்பிக்கில் பெண்கள் 400 மீ. ஓட்டம் - 29 ஆண்டு சாதனை முறியடிப்பு..

ஆசிரியர் - Editor I
பாரா ஒலிம்பிக்கில் பெண்கள் 400 மீ. ஓட்டம் - 29 ஆண்டு சாதனை முறியடிப்பு..

பாரீஸ் பாரா ஒலிம்பிக்கில், பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், 29 ஆண்டுகால உலக சாதனையை முறியடித்து பிரேசில் வீராங்கனை ரயான் தங்கப் பதக்கம் வென்றார்.

பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனை நுர்கோன் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

ஆண்களுக்கான 100 மீட்டர் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டர்னர் தங்கம் வென்றார். ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் கொலம்பியாவின் மௌரிசியோ வலன்சியோ, 

உயரம் குறைவான பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் நெதர்லாந்தின் லாரா பார்ஸ் தங்கம் வென்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு