கோட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் தேதி, நேரம் அறிவிப்பு!

ஆசிரியர் - Admin
கோட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் தேதி, நேரம் அறிவிப்பு!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து இருக்கும் GOAT படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

அது பற்றிய அறிவிப்பு சில தினங்களில் வரும் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் கூறி இருந்தார். அதன்படி தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கோட் படத்தின் ட்ரெய்லர் வரும் ஆகஸ்ட் 17ம் தேதி மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு