வரலட்சுமிக்காக அவரது கணவர் நிக்கோல் கொடுத்த விலையுயர்ந்த பரிசுகள்!

ஆசிரியர் - Admin
வரலட்சுமிக்காக அவரது கணவர் நிக்கோல் கொடுத்த விலையுயர்ந்த பரிசுகள்!

தமிழ் சினிமாவில் எந்த விதமான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் செம ஸ்கோர் செய்து நடிப்பவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். ஆரம்பத்தில் பிரபல இயக்குனர்களின் படங்களின் வாய்ப்புகள் எல்லாம் வந்தாலும் சரத்குமார் அனுமதிக்காததால் அதனை மிஸ் செய்திருக்கிறார்.

பின் விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படம் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் அடுத்தடுத்து வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்தார்.

இந்த நிலையில் நடிகை வரலட்சுமி-நிக்கோல் திருமண கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்து வருகிறது.

வரலட்சுமியின் திருமணம் கடந்த ஜுலை 3ம் தேதி படு கொண்டாட்டமாக நடந்துள்ளது. இந்த நிலையில் நடிகை வரலட்சுமிக்கு, நிக்கோல் ரூ. 200 கோடிக்கு சொத்து வாங்கி வைத்துள்ளாராம்.

தங்க செருப்பு, வைரக்கல் பதிக்கப்பட்ட புடவை, தங்கம் மற்றும் வைர நகைகள் போன்றவற்றை கொடுத்து அசத்தியுள்ளாராம். ஆனால் இந்த பரிசு தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு