கிளி.அறிவியல்நகருக்கு அமைச்சர் தயா கமகே விஐயம்..

ஆசிரியர் - Editor I
கிளி.அறிவியல்நகருக்கு அமைச்சர் தயா கமகே விஐயம்..

கிளிநொச்சி அறிவியல்நகர்ப்பகுதியில் நிர்மானிக்கப்பட்டுவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி நிலையத்தினை 

சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத் தொழில் அமைச்சர் தயா கமகே முன்னாள் இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் இன்று பார்வையிட்டுள்ளனர்.

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே மற்றும் முன்னாள் இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர்

இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கிளிநொச்சி அறிவியல்நகர்ப்பகுதியில் நிர்மானிக்கப்பட்டுவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி நிலையத்தினை பார்வையிட்டு 

எதிர்காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை மேம்படுத்தக் கூடிய வேலைததிட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு