இலங்கையில் சீதைக்கு கோயில் கட்டுவொம்

ஆசிரியர் - Editor II
இலங்கையில் சீதைக்கு கோயில் கட்டுவொம்

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மீள ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் சீதைக்கு கோயில் கட்டும் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் கமல்நாத் உறுதியளித்துள்ளார். தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் வரும் நவம்பர் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தசரா பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து முன்னாள் முதல்வர் கமல்நாத் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டதாவது:-

காங்கிரஸ் ஆட்சியில் மத்திய பிரதேச மக்களின் நம்பிக்கை மற்றும் கலாசாரத்தை உயர்த்த எந்த எல்லைக்கும் செல்வோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கிடப்பில் போடப்பட்டுள்ள இலங்கையில் சீதைக்கு கோயில் கட்டும் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு