கோவில் திருவிழாவில் தீ விபத்து 44 வயதான பூசகர் தீயில் எரிந்து மரணம்!

ஆசிரியர் - Editor I
கோவில் திருவிழாவில் தீ விபத்து 44 வயதான பூசகர் தீயில் எரிந்து மரணம்!

கோவில் திருவிழாவில் உடலில் தீ பிடித்து எரிந்த நிலையில் பூசகர் உயிரிழந்த சம்பவம் அகலவத்தை தென்னஹேன முத்துமாரி அம்மன் கோவில் வருடாந்த உற்சபத்தில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் இங்கிரிய பிரதேசத்தில் உள்ள கோவில் ஒன்றின் பூசாரி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆசிர்வாதன் சுந்தர் குமரன் என்ற 44 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு