பெண்ணின் காதில் கேட்ட அசரீதி செய்தி!! -அதன்படி நடந்து கொண்டதால் கோடீஸ்வரியானார்-

ஆசிரியர் - Editor II
பெண்ணின் காதில் கேட்ட அசரீதி செய்தி!! -அதன்படி நடந்து கொண்டதால் கோடீஸ்வரியானார்-

அமெரிக்கா நாட்டில் வசிக்கும் பெண் ஒருவர் வீட்டுக்காக பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கும்போது, திடீரென அவர் காதில் ஒரு அசரீதி கேட்டதாம். அந்த சத்தத்தின்படி அவர் செய்ததால் இன்று கோடீஸ்வரியாகியிருக்கிறார். 

அந்நாட்டின் வட கரோலினாவைச் சேர்ந்த வெண்டி ஹெஸ்டர் வீட்டுக்கான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது யாரோ அவர் காதில் ஒரு அசரீதி கேட்டுள்ளது. 

அதில் "லொட்டரி வாங்கு" என கூறியது போல் இருந்ததாம் உடனே அவர், 8 பவுண்டுகள் கொடுத்து லொட்டரிச் சீட்டு ஒன்றை வாங்கியிருக்கிறார்.

இதன் பின் அவருக்கு அந்த லொட்டரியில் ஒரு மில்லியன் டொலர்கள் பரிசு கிடைத்துள்ளது.

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு