சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பேருந்து கோர விபத்தில் சிக்கியது!

ஆசிரியர் - Editor I
சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பேருந்து கோர விபத்தில் சிக்கியது!

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 100 பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 26 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின்போது பேருந்தில் 60 பேர்வரை பயணித்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. 

பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக பிரதேச செய்திகள் தொிவிக்கின்றன. 

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு